Advertisment

டாப் 10 விக்கெட் கீப்பர்கள் கேட்ச்! தோனிக்கு என்ன இடம் தெரியுமா?

தோனியின் ஸ்டெம்பிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால்...

author-image
WebDesk
New Update

மாடர்ன் கிரிக்கெட்டில் நாம் பல விக்கெட் கீப்பர்களை ரசித்திருப்போம். அதில், பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டை அதிகம் விரும்பினர். அவரது அதிரடி பேட்டிங் + மாயாஜால விக்கெட் கீப்பிங்கிற்கு யாரும் ரசிகராகாமல் இருக்க முடியாது. அதேபோல், தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. சங்கக்காரா, தோனி என்று டாப் லிஸ்டில் நிறைய விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.

எவ்வளவு தான் விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும், தோனியின் ஸ்டெம்பிங்கிற்கு என பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், கேட்ச் பிடிப்பதில் யார் பெஸ்ட்? இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தல தோனி எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்த விக்கெட் கீப்பர்கள் யார் என்றும் கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Mahendra Singh Dhoni Adam Gilchrist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment