Advertisment

கார்த்தி வெளியிட்ட த்ரிஷாவின் ‘மோகினி’ டிரெய்லர்

‘மோகினி’ படத்தின் இசையை, பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை கார்த்தி வெளியிட்டுள்ளார்.

author-image
cauveri manickam
New Update

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் ‘மோகினி’. ஹாரர் படமான இதில், ஜாக்கி பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இசை வெளியீடு ஜனவரி 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ‘மோகினி’ படத்தின் இசையை, பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை கார்த்தி வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Trisha Mohini Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment