Advertisment

வேலையில்லா பட்டதாரி-2 ட்ரெய்லர் வெளியீடு!

author-image
Ganesh Raj
New Update

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'விஐபி-2'. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் இன்று வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பாடல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Kajol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment