Advertisment

வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ டீஸர்

ஜெய், ஷாம், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
New Update

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஜெய், ஷாம், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பிஜி தீவில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tamil Cinema Venkat Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment