Advertisment

டபுள் ஆக்ஷன் ரோலில் விஜய் மெர்லவுடும் நான்காவது படம் பிகில்!

author-image
Harinee Chandrasekaran
Oct 18, 2019 20:18 IST
New Update

பிகில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படமாகும். மெர்சலில் தந்தை - மகன் கதாப்பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. அதே போன்று பிகிலிலும் அப்பா - மகன் வேடத்தில் நடித்துள்ள விஜய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

#Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment