Advertisment

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி சூட் பார்த்தாச்சா? பாடல் சொல்லும் கதை என்ன?

author-image
WebDesk
New Update

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள “ எனை நோக்கி பாயும் தோட்டா ” படத்தின் ‘விசிறி’ பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisment

enai nokki paayum thotta, எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் பிறந்தநாள் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடல் டீசர்

‘விசிறி’ பாடல் வீடியோவில், படத்தின் கதை சிறிது கசிந்துள்ளது என்றும் கூறலாம். படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ் தலையில் ஒரு தொப்பி அணிந்தவாறு அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரை சுற்றி கூட்டமும், கேமராக்களும் உள்ளது. இதன் மூலம் கதாநாயகி அந்த படத்தில் ஒரு நடிகையாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.  பிறகு தனுஷ் அழும் காட்சிகளும், யாரோ அவரை தாக்கி, தூக்கிச் செல்வது போன்ற காட்சியும் வருகிறது. எனவே இந்த படத்தில் நிச்சயம் கதாநாயகிக்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பதும் ஊர்ஜிதமாகிறது.

இதற்கு முன்னதாக படத்தின் மற்றொரு பிரபலமான பாடல் “மறு வார்த்தை” பாடலின் அன்ஸ்டிரிங் வெர்ஷன் வெளியானது.

அந்த வீடியோ காட்சிகளிலும் படத்தின் கதை இது தான் என்பது போல் ஒரு சில விஷயங்களை நமக்கு புரிய வைக்கிறது.

Dhanush Gautham Menon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment