வைரல் செய்திகள்

கரணம் தப்பினால் மரணம்: பனை மரத்தை வெட்டும் இளைஞர் வீடியோ

சாதூர்யமாக பனைமர ஓலைகளை  மெஷின் மூலம் வெட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காரை ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் காளை மாடு: வீடியோ வைரல்

சாலையில்  தனியாக நின்றுக் கொண்டிருந்த காரை, காளை மாடு மிகவும் ஆக்ரோஷமாக முட்டித்தூக்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடும் பேருந்தில் பாம்பை முகக்கவசமாக சுருட்டிய மனிதர்: வீடியோ வைரல்

நாட்டின் கோவிட் -19 கட்டுப்பாடு யுக்திகளை கேலி செய்யும் முயற்சியாக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

Snakes, Snake rescue, Python, Python rescue video, Mumbai, மும்பை, மலைப்பாம்பு மீட்பு, காருக்குள் புகுந்த மலைப்பாம்பு, வைரல் வீடியோ, வீடியோ, Python inside car, Viral video, Trending news, Tamil Indian Express, mumbai highways, python rescue video goes viral

மொத்த டிராஃபிக்கையும் நிறுத்திய 10 அடி மலைப்பாம்பு: அடுத்து என்ன நடக்குது பாருங்க?

மலைப்பாம்பு ஒன்று மும்பையின் பிஸியான நெடுஞ்சாலையைக் கடந்து சென்று கார் அடியில் மறைந்துகொண்டது. அதை பாம்பு பிடிக்கும் குழுவினர் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Arundika Fernando, climbed a coconut tree in his coconut estate in Dankotuwa for the press conference while holding the fruit.

தென்னை மரத்தில் இருந்தபடி பேட்டி கொடுத்த இலங்கை அமைச்சர்: வைரல் வீடியோ

இலங்கை அமைச்சரான அருந்திகா ஃபெர்னாண்டோ, டன்கோடுவாவில் (Dankotuwa) உள்ள தன் தோட்டத்திலுள்ள ஒரு தென்னை மரத்தில் எறியுள்ளார்.

கொரோனாவைத் தடுக்குமா இந்த முகக்கவசம்? விலை வெறும் ரூ .70,000 தான்

கொரோனா பெருந்தொற்றை வைத்து எப்படியெல்லாம பணம் சம்பாதிக்கிறாங்க! என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்

அன்று முயல், இன்று முதலை: ஆமை ஏன் எப்போதும் வெல்கிறது?

சாவின் விளிம்பில் இருந்த ஆமை ஒன்று முதலையிடமிருந்து தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

”அன்புள்ள சொந்தங்களுக்கு” 100 ஆண்டுகள் கழித்து டெலிவரி ஆன கடிதம்!

அந்த கடிதம் அக்டோபர் மாதம் 29ம் தேதி, 1920ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.

50 கிமீ வேகத்தில் விரட்டிய மாபெரும் உருவம்: திடீரென நின்றுகொள்ள என்ன காரணம்?

2000 கிலோ எடையுள்ள காண்டாமிருகத்திடம் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது?

Mongoose, snake, mongoose snake fight, snake mongoose fight, mongoose snake fight viral video, கீரி பாம்பு சண்டை, கீரி பாம்பு சண்டை வீடியோ, வைரல் வீடியோ, viral video, wildlife, tamil news, tamil viral video news, tamil viral news, viral

நிஜமான கீரி – பாம்பு சண்டை; மிரள வைக்கும் வைரல் வீடியோ

கீரிப்பிள்ளை ஒன்று கருநாகப் பாம்பை ஒரே தவ்வில் எகிறி வாயில் கவ்விப் பிடிக்கும் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ பார்ப்பவர்களை மிரள வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

இதைப் பாருங்க!
X