Advertisment

வைரல் வீடியோ: மனிதர்களைப் போன்று ‘ஹலோ’ ‘பை-பை’ ‘ஒன்-டூ-த்ரீ’ சொல்லும் திமிங்கலம்

ஃப்ரான்சில் உள்ள 14 வயதான திமிங்கலம் மனிதர்கள் பேசுவதை அப்படியே திரும்ப பேசுவதற்கு பழகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரல் வீடியோ: மனிதர்களைப் போன்று ‘ஹலோ’ ‘பை-பை’ ‘ஒன்-டூ-த்ரீ’ சொல்லும் திமிங்கலம்

ஃப்ரான்சில் உள்ள 14 வயதான திமிங்கலம் மனிதர்கள் பேசுவதை அப்படியே திரும்ப பேசுவதற்கு பழகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த திமிங்கலம், ‘ஹலோ’, ‘ஏமி’’, ‘ஒன், டூ, த்ரீ’ ஆகிய வார்த்தைகளை கீச்சிடும் குரலில் பேசுகிறது.

Advertisment

ஆண்டீப்ஸ் நகரத்தில் உள்ள கடல்வாழ் அருங்காட்சியகத்தில் 14 வயதான பெண் திமிங்கலம் உள்ளது. அதற்கு ‘விக்கி’ என்று பெயர். இந்த திமிங்கலம் தற்போது மனிதர்கள் பேசுவதை அப்படியே பேசுவதற்கு பழகியுள்ளது. அதன்படி, ‘ஹலோ’, ‘ஏமி’’, ‘ஒன், டூ, த்ரீ’ ஆகிய வார்த்தைகளை கீச்சிடும் குரலில் பேசுகிறது.

கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் மனிதர்களின் ஒலியை உள்வாங்கி அதனை அப்படியே பேசும் திறன் வாய்ந்தவை. பாலுட்டிகளில் தென் கொரியாவில் உள்ள சரணாலயத்தில் உள்ள யானை அத்தகைய திறன் படைத்தவையாக இருந்தது.

இந்த திமிங்கலத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் மனித ஒலியை பயிற்றுவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment