Advertisment

மகளின் கையை இறுதிவரை விடாத அஜித்.. பாசக்கார தந்தைப்பா தல!

அஜித்தின் மகள் அனோ மற்றும் குட்டி தல ஆத்விக்  தற்போது வளர்ந்து விட்டனர்

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
தல வைரல் வீடியோ

தல வைரல் வீடியோ

விஸ்வாசம் அப்டேட் எதும் வாராத என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தல அஜித் ரசிகர்களுக்கு கண்களை குளிர்விக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

தல வைரல் வீடியோ:

தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும்  ஒரே விஷயம் விஸ்வாசம் அப்டேட்..  செகண்ட் லுக் போஸ்டருக்கு பின்பு இயக்குனர் சிவா டீசர் அல்லது ட்ரெய்லர் அட்லீஸ்ட்  படம் குறித்த அப்டேட்டாச்சி சொல்வாறானு ஆவலுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்.

இதுக் குறித்த மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், தல அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் வெகேஷனுக்காக கோவா சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் தல அஜித் தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன்  செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித்தின் மகள் அனோ மற்றும் குட்டி தல ஆத்விக்  தற்போது வளர்ந்து விட்டனர்.  இவர்களின் புகைப்படம் சமீபகாலமாக வெளிவராத நிலையில் தற்போது வீடியோவாகவே வந்துள்ளது.

தனது மகளை  அஜித்,  கைவிடாலும்  பத்திரமாக அழைத்து செல்லும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ”பாசக்கார தந்தைப்பா எங்க தல” என்று கேப்ஷனில் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றன.

Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment