அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். நடுத்தர குடும்பங்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் அறிவித்தார். வரி வரம்பில் உள்ள தனிநபர்கள் மருத்துவ செலவினங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் கீழ் ரூ.40,000 வரை வரி கழிவு கோர முடியும் என்று நிதியமைச்சர் அறிவித்ததும், வருமான வரி தாக்கல் செய்வோரை உற்சாகப்படுத்தும் அறிவிப்பாக இல்லை என கருதப்படுகிறது. முதியோர் மருத்துவ காப்பீட்டு கழிவு வரம்பு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
”இந்த பட்ஜெட் யாரையும் திருப்திப்படுத்தாத பட்ஜெட்டாக உள்ளது”, என இந்தியன் எக்ஸ்பிரஸின் பொருளாதார நிபுணர் ஹரிஷ் தாமோதரன் தெரிவித்துள்ளார்.
அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியவுடனேயே நெட்டிசன்கள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பட்ஜெட்டை கேலி செய்யத் துவங்கிவிட்டனர். அவற்றில், நம்மை சிரிக்க வைக்கும் சில பதிவுகள் இதோ:
Middle class genuine #Taxpayers Reaction on #Budget2018 pic.twitter.com/cF0LWe0RQ7
— Vishwa Pandya (@VishwaPandya21) 1 February 2018
Reaction of honest tax payers after watching every #Budget in India. #Budget2017 pic.twitter.com/Dk8WOTn0xV
— The-Lying-Lama (@KyaUkhaadLega) 1 February 2017
Middle class looking for tax relief in #Budget2018 pic.twitter.com/yM18V1RqiV
— Geekology ???? (@academic_dud) 1 February 2018
When you’ve got weed in your bag and entire hostel knows it. pic.twitter.com/ZRy5pNq08X
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) 1 February 2018
#Budget2018 summarised. pic.twitter.com/VheHRUUrqV
— THE SKIN DOCTOR (@theskindoctor13) 1 February 2018
Middle Class: Sir, hamaare liye kuch...
Jaitley: pic.twitter.com/X89ZT7OgXs
— Chinmay Mishra (@Chinmay_Mishra_) 1 February 2018
Dear Finance Minister,
Lele, saara mera paisa lele. Party kar le, ja#Budget2018 https://t.co/Cgk19R2Lfw
— Sharin Bhatti (@sharinbhatti) 1 February 2018
Series of Events ????????????????#Budget2018 pic.twitter.com/u46l3Acwni
— Delhi se hu bhench*d (@delhichatter) 1 February 2018
#Budget2018 RaGa :What the hell is this TAX proposal can someone explain ?? I can not TAX my brain anymore ! pic.twitter.com/HUcDRg64no
— Padmaja (@prettypadmaja) 1 February 2018
An honest tax-payer looking for benefits in the budget year after year #Budget2018 pic.twitter.com/BHVsUnVnAp
— The-Lying-Lama (@KyaUkhaadLega) 1 February 2018
Lower class and upper class reaction on middle class after #Budget2018 pic.twitter.com/NokASZ1oM4
— Ajay Nimavat (@_Aj207) 1 February 2018
Modi: Salaried logon ke baare mein bhi soch liya kar kabhi...
Jaitley: Woh kya hota hai ?? #Budget2018 pic.twitter.com/YwhHkylXTD
— The-Lying-Lama (@KyaUkhaadLega) 1 February 2018
Engineer waiting “Cigarette ka bata bhai jaldi” #Budget2018 pic.twitter.com/nDNyxAq218
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) 1 February 2018
Looks like the odd-numbered pages are in English, and the even-numbered in Hindi.
— Ramesh Srivats (@rameshsrivats) 1 February 2018
Budget favors the riches and the poors, middle class bade dhyaan se sunta hai bas!
— Mojo (@Singhlicious) 1 February 2018
The middle stump is middle class. #Budget2018 pic.twitter.com/JI1VisvRqu
— Bollywood Gandu (@BollywoodGandu) 1 February 2018
Seriously, I'm waiting for the day when, instead of rattling off hajar number, the FM puts a powerpoint presentation.
— Ramesh Srivats (@rameshsrivats) 1 February 2018
Congress has already circulated their reaction to the Budget. Sources say, their spokespersons will react as under:
-This is a pro rich anti poor budget
-Budget will increase inflation
-No relief to common man & farmers
-Unemployment will rise
-Economy will go down#Budget2018
— Ra_Bies (@Ra_Bies) 1 February 2018
Everyone today will be like : pic.twitter.com/BwlrNzRYas
— Smoking Skills (@SmokingSkills_) 1 February 2018
The last line of this budget should be, 'Looking at the opposition Government has decided to make BURNOL free of cost'#Budget2018
— PhD in Bakchodi (@Atheist_Krishna) 1 February 2018
Let's see if these are Union Budget papers.. or the dead bodies of middle class aspirations. #Budget2018 pic.twitter.com/VLJA6BHWJD
— Paresh Rawal Fan (@Babu_Bhaiyaa) 1 February 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.