Advertisment

Optical illusion: மரக் கிளையில் ஒரு குரங்கு... ஜூம் பண்ணாம கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த கிளைகள் உள்ள மரத்தில் கண்ணுக்கு தெரியாமல் குரங்கு ஒன்று மறைந்திருக்கிறது. அதிக நேரம் எடுக்காமல் குறைந்த விநாடிகளில் குரங்கை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Optical illusion: மரக் கிளையில் ஒரு குரங்கு... ஜூம் பண்ணாம கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிகல் இல்யூஷன் படம் ஜாலியாகவும், மனதை ரிலாக்ஷாகவும் வைக்க உதவுகிறது. கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கிறது. விளையாடுவதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது. பலர் புது புது ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆன்லைனில் தேடி விளையாடுகின்றனர். ஆர்வமாக தேடி விளையாடுகின்றனர்.

Advertisment

நாம் செய்தித்தாள்களில் புதிர் கண்டுபிடிப்பது போல் இதுவும் ஆர்வத்தை தூண்டுகிறது. அறிவை கூர்மையாக்குகிறது. மூளை மற்றும் கண்களின் திறன்களை மேம்படுத்துகிறது. நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுபிடிப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும். சவால்களை எதிர்கொள்ள தூண்டுகிறது.

அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் அடர்ந்த கிளைகள் உள்ள மரத்தில் கண்ணுக்கு தெரியாமல் குரங்கு ஒன்று மறைந்திருக்கிறது. அதிக நேரம் எடுக்காமல் குறைந்த விநாடிகளில் குரங்கை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க தொடங்குங்கள். சற்று கடினமாக உணர்ந்தாலும் முயற்சி செய்யுங்கள்.

publive-image

வேண்டும்மென்றால் ஒரு க்ளு (clue) படத்தில் குரங்கு இடது புறத்தில் உள்ள கிளையில் மறைந்துள்ளது. இப்போது முயற்சி செய்யுங்கள்.

இப்போதும் கண்டுபிடிக்க சவாலாக இருந்தால், பரவாயில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குரங்கு உள்ள இடம் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment