Advertisment

சீனா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழில் பெருமைகளைச் சொல்லும் சீனப் பெண் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chinese guide speaks tamil with tourists viral video - சீனா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழில் பெருமைகளைச் சொல்லும் சீனப் பெண் (வீடியோ)

chinese guide speaks tamil with tourists viral video - சீனா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழில் பெருமைகளைச் சொல்லும் சீனப் பெண் (வீடியோ)

சீனர்கள் தமிழகம் உட்பட பல இந்திய மொழிகளில் பேசும் வீடியோக்களை நாம் சமூக தளங்களில்  பார்த்திருப்போம். குறிப்பாக தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் கற்றுக் கொள்வதில் சீனர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

Advertisment

தமிழ் மொழியில் பிஹெச்.டி செய்யும் அளவுக்கு சீனர்கள் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது தமிழுக்கும் பெருமை, தமிழனுக்கும் பெருமை தானே.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

அதன் ஒரு பகுதியாக, ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக தளங்களில் வலம் வருகிறது. அதில், கைடாக பணிபுரியும் சீன பெண் ஒருவர் தமிழில் பயணிகளுக்கு சீன பெருமைகளை விளக்கி பேசுகிறார். நாம் பேசும் தமிழை விட அழகாகவே தமிழை அவர் உச்சரிக்கிறார். கேட்பதற்கே இனிமையாக உள்ளது.

கடந்த அக்டோபர் 11ம் தேதி தான், சீன அதிபர் ஜின்பிங் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்திற்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment