Advertisment

உனக்கு புடிக்குமா? எனக்கும் புடிக்கும்…. சாக்லேட் டே கலக்கல் மீம்ஸ்!

Chocolate Day trending Tamil News: சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் "சாக்லேட் டே" மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chocolate Day tamil memes

Chocolate Day tamil memes: இந்த வாரம் முழுதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மீம் கிரியேட்டர்கள் படு பிஸியாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ரோஸ் டே, நேற்று ப்ரொபோஸ் டே-வை முன்னிட்டு மீம்ஸ்களை பறக்க விட்டனர்.

Advertisment

அந்த வகையில் இன்றைய தினம் சாக்லேட் டே - வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் "சாக்லேட் டே" மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

"சாக்லேட் டே" கலக்கல் மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment