தன் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் நேற்று அறிவித்த அறிவிப்புதான் இன்று தேசிய ஊடகங்களில் செய்தியாகியுள்ளது.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்”, என அவர் தெரிவித்தார்.
மேலும், “ஆண்டவன் அருளும், மக்கள் நம்பிக்கையும் இருந்தால்தான் நாம் நினைப்பது நடக்கும். எனக்கு தேவை தொண்டர்கள் இல்லை. காவலர்கள் வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதை கண்காணிக்கிற காவலர்கள் தேவை. அவர்களை கண்காணிக்கிற பிரஜை நான்.”, என கூறினார்.
”பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யவில்லையென்றால், நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது அரசியல் வருகை குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகள், மீம்ஸ் சிலவற்றை காண்போம்.
December 2017#Politics joined #RajniKanth and 2017 ends with a blockbuster
— Rahul Rajendran (@6rahulrjendran)
#Politics joined #RajniKanth and 2017 ends with a blockbuster
— Hates8PM (@6rahulrjendran) December 31, 2017
December 2017Party be like..#HappyNewYear #HappyNewYear2018 #Rajinikanthpoliticalentry pic.twitter.com/XwQvn1wloR
— RVCJ Media (@RVCJ_FB)
Party be like..#HappyNewYear #HappyNewYear2018 #Rajinikanthpoliticalentry pic.twitter.com/XwQvn1wloR
— RVCJ Media (@RVCJ_FB) December 31, 2017
#Rajinikanthpoliticalentry#Rajnikanth enters into politics like a boss ❤❤❤❤
(Shivaji the boss) is coming ???????? pic.twitter.com/i4WZCqvUOs— THAKUR साहब #HMP (@AmanTha70479765) 31 December 2017
Normal people go to a party on Dec 31.....
But Rajinikanth forms his own Party on Dec 31....#Rajinikanthpoliticalentry #Rajinikanth— தயிர் சட்டி தலையன் (@Thayirsatti) 31 December 2017
December 2017#Rajnikanth : I'm entering into politics
C'man & Fans : Plz make sure that politics doesn't enter into u ????????#RajniNewYearParty#RajinikanthPoliticalEntry— Chintha Anil (@Chintha108)
#Rajnikanth : I'm entering into politics
— Mr. C (@Chintha108) December 31, 2017
C'man & Fans : Plz make sure that politics doesn't enter into u ????????#RajniNewYearParty#RajinikanthPoliticalEntry
December 2017Dear, Politics
Happy Rajinikanth To You.#Rajinikanthpoliticalentry— Mohit Grover (@mohitgroverAT)
Dear, Politics
— Mohit Grover | موحِت گرو ور | मोहित ग्रोवर | (@mohitgroverAT) December 31, 2017
Happy Rajinikanth To You.#Rajinikanthpoliticalentry
December 2017Politicians after hearing #Rajnikanth entering politics. pic.twitter.com/YNyW0njp5B
— Paritosh Sharma (@P4R1T05H)
Politicians after hearing #Rajnikanth entering politics. pic.twitter.com/YNyW0njp5B
— Paritosh Sharma (@P4R1T05H) December 31, 2017
#Rajnikanth ......why did Ranjikant join politics.....because Rajni can !!!!!
— Vinod Nair (@Carissa23) 31 December 2017
So Finally Politics Joins #Rajnikanth
— Rajat Bhole (@silverbhole) 31 December 2017
December 2017Breaking news!
Politics is joining #Rajnikanth.
Elections will contest Rajnikanth.— Jitendra Jain (@JitendraJain_)
Breaking news!
— Jitendra Jain (@JitendraJain_) December 31, 2017
Politics is joining #Rajnikanth.
Elections will contest Rajnikanth.
#rajnikanth : New year Resolution ???? ; let's stand For Politics; as he confirms Political Entry, and also Will be forming His own Party #RajniNewYearParty #RajniForTamilNadu
— Anjali Priya (@PriyaInni) 31 December 2017
#Tamilndanu #Politics will be known as #RajniKaKamaal. @soundaryaarajni #Rajnikanth
— Dr Arvind Singh (@arvind104) 31 December 2017
December 2017So Elections will fight #Rajnikanth next year..in Tamil Nadu.
Politics enters in Rajnikanth ????????????#Rajinikanth #Rajinikanthpoliticalentry— Jateen Agrawal (@JatinAgarwal080)
So Elections will fight #Rajnikanth next year..in Tamil Nadu.
— Jateen Agrawal (@JatinAgarwal080) December 31, 2017
Politics enters in Rajnikanth ????????????#Rajinikanth #Rajinikanthpoliticalentry
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.