தண்ணீர் தெளிப்பானில் யானை விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
"யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று மட்டுமல்ல, அவை நம்பமுடியாத விளையாட்டுத் தன்மை கொண்டது . மீட்கப்பட்ட இந்த யானை, நீர் தெளிப்பானை உடைத்த பிறகு, தனக்கான மகிழ்ச்சியை அடைகிறது ” என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.
Elephants are not only one of the most intelligent animal but have found them to be incredibly playful. After breaking the sprinkler, this rescued elephant is having a time of his life. pic.twitter.com/HxVCMpkvL1
— Susanta Nanda IFS (@susantananda3) February 20, 2020
28-வினாடிகள் கொண்ட வீடியோவில், விளையாட்டுத்தனமான ஜம்போ யானை தெளிப்பானை உடைத்தபின் மகிழ்ச்சியுடன் தண்ணீரில் நனைவதைக் காணலாம்.
ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 6000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் 50000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது.
சில கமெண்டில் பதிவுகள்:
They love freedom
— K N Nagashayan Rao (@NNagashayan) February 20, 2020
Such joy to watch! No different than a child
— tj (@tjweet) February 20, 2020
They love mud and water. Beautiful and intelligent species.
— Shankar Narayan (@shank_cool) February 20, 2020
Such a naughty cuties they are... Just being big don't resist the child whithin????????????
— Bhartiya - proud Hindu (@DrSharmisthaDe) February 20, 2020
True innocent intelligent inquisitive????????????????
— Vedavyasan (@Vedavyasan1) February 21, 2020
That's totally how I would bathe if I find a water source like that !!
— G Norwtigni Daererauoy (@MPHavalgi) February 20, 2020
I think everyone should have this in their bathroom!! ????????
— ps (@deuxlappins) February 20, 2020
What a way to take shower ????????????
— Sushma Shaw (@SushmaShaw8) February 20, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.