Advertisment

மலை முகட்டில் இப்படி ஒரு பேக் டைவ் அவசியமா? டுவிட்டரில் சூடான விவாதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மலை முகட்டில் இப்படி ஒரு பேக் டைவ் அவசியமா? டுவிட்டரில் சூடான விவாதம்

பிரபல தொழில் அதிபரான ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்  மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பேக் ஃபிலிப் டைவ் செய்கிறார்.  மலை உச்சியில் இருந்து விழுந்து விடுவார் என்ற ஒரு நிமிடம் பார்ப்போர் மனதை படபடப்ப வைப்பதாக வீடியோ அமைந்தது.

Advertisment

இந்த வீடியோ பதிவில்," அவரது செயலை போற்ற வேண்டுமா? அல்லது முட்டாள் தனமாக கருத வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் உள்ளேன்!"  என்று பதிவிட்டுள்ளார்.

 

16, 2020

ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட இந்த பதிவு ட்விட்டரில் பேசும் பொருள் ஆனது. இந்த கேள்விக்கு பலர் பதிலளித்து வருகின்றனர்.

 

16, 2020

விஷால் மொத்வாணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "முடிவு எப்படி இருந்தால் என்ன, அவரின் செயல் முட்டாள்தனமானது" என்று தெரிவித்தார். 

16, 2020

மற்றோரு நபரான தினேஷ் ஜோஷு, " இத்தகைய செயலைச் செய்தவரும், அதை வீடியோவாக பதிவுசெய்தவரும், முட்டாள்தனத்தின் அளவுகோலாக உள்ளனர்.

 

16, 2020

இருப்பினும், ஆஷிஸ் தாஸ்  என்பவரின் ட்விட்டர் பதிவு இவர்களிடம் இருந்து சச்ற்று மாரஐபடுகிறது.  அவர் தனது பதிவில், "உங்களுக்கு இத்தகைய சுய-கட்டுப்பாட்டு திறனும்,  சுய நம்பிக்கையையும்  இருக்குமானால், இந்த அற்புதமான காட்சியை நீங்கள் போற்றலாம்" என்று தெரிவித்தார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment