Advertisment

எங்களையும் கொஞ்சம் கவனிச்சுவிடு தெய்வமே… வைரலாகும் "பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்" மீம்ஸ்!

Social media trending viral tamil memes: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இன்றைய மீம்ஸ்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
In Puducherry Students of Classes 1 to 9 declared 'all pass’, netizens share viral tamil memes

Tamil memes news: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Advertisment

பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் மீம்ஸ்:

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை தற்போது கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் நகைச்சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

publive-image
publive-image
publive-image
publive-image

publive-image

கடவுள் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image

90'ஸ் கிட்ஸ் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image

எலான் மாஸ்க் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Viral Photo Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment