Advertisment

சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்த மணப்பெண்! - வைரல் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mambattiyan marriage entry video - சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்து மணப்பெண் - வைரல் வீடியோ viral video

mambattiyan marriage entry video - சிம்புவின் குத்து பாடலுடன் மணமேடைக்கு என்ட்ரி கொடுத்து மணப்பெண் - வைரல் வீடியோ viral video

என்னத்த சொல்ல, போங்க.. அவனவனுக்கு இங்க கல்யாணமே நடக்க மாட்டேங்குது... இதுல இவிங்க இப்படிலாம் வேற நம்மள வெறுப்பேத்துறானுங்க.

Advertisment

கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வின் போது, மேடைக்கு மணப்பெண் வந்த ஸ்டைல் இப்போது வைரலாகி வருகிறது.

நம்ம சிம்பு பாடிய 'மம்பட்டியான்... அட மம்பட்டியான்' குத்து பாடலுக்கு மணப்பெண் குத்து டான்ஸ் ஆடிக் கொண்டே மணமேடைக்கு வந்து அசத்தி இருக்கிறார்.

இந்த வீடியோ தான் இப்போது ஏகத்துக்கும் வைரல்.

நல்லா இருங்கய்யா... நல்லா இருங்க...!

வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பூனை; வியக்கும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment