Advertisment

கீரிப்பிள்ளை vs நாகப்பாம்பு: வென்றது யார்?

இரண்டில் எதாவது ஒரு உயிரை காப்பாற்றுகிறேன் என்ற யாரும் களத்தில் இறங்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கீரிப்பிள்ளை vs நாகப்பாம்பு: வென்றது யார்?

கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கு இடையேயான கடுமையான மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி டாக்டர் அப்துல் கயூம் ட்விட்டரில் பகிர்ந்தார்.

Advertisment

 

அப்துல் கயூம் தனது ட்விட்டர் பதிவில், " வேகம், திறன், மூலோபாயம்,  உண்மையான தைரியம் விஷத்தை வென்றது.  நாகப் பாம்பை  போராடி வென்றதன் மூலம்  கீரிப்பிள்ளை தனது உணவைப் பெற்றது! நம் அனைவருக்கும்  இது ஒரு பாடம்!" என்று பதிவிட்டார்.

தடுப்பு மருந்தால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது: WHO அதிர்ச்சி அறிக்கை

 

வனத்துறை அதிகாரி மேலும் தனது ட்விட்டரில் , "இது முற்றிலும் இயற்கையானது. இரண்டில் எதாவது ஒரு உயிரை காப்பாற்றுகிறேன் என்ற யாரும் களத்தில் இறங்கவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இது உயிர் வாழ்க்கைக்கான மிகச் சிறந்த போராட்டம் ( survival of fittest) " என குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஒரே பாய்ச்சல்… கடலில் திமிங்கலம் மீது மாலுமி சவாரி! திகில் வீடியோ

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment