Advertisment

கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் உலா வரும் கோதுமை நிறப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், பாம்பை கண்டுபிடிக்க முடியுமா? கோதுமை வயலில் பாம்பு, ஜீனியஸ்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே நிறத்தில் இருக்கும் இடங்களில் இருக்கும் விலங்குகள் பார்வைக்குப் புலனாவதில்லை. பச்சை மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்பு தெரிவதில்லை. தண்ணீருக்குள் இருக்கும் தண்ணீர் பாம்பு தெரிவதில்லை. யானைகளுக்கு இடையே இருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.

Advertisment
publive-image

கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை அறுவடை செய்யப்படும் கோதுமை வயலில் ஒரு கோதுமை மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் ஜீனியஸ் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

publive-image

கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. கோதுமை வயலில் அறுவடை செய்கிறார்கள். ஆனால், அங்கே ஒரு கோதுமை நிற பாம்பு உலா வருகிறது. இது தெரியாமல் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த பாம்பு கோதுமை நிறத்தில் இருப்பதால் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால், நீங்கள் இந்த கோதுமை வயலில் மறைந்திருக்கும் கோதுமை நிற பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

ஆனால், பலரும் இந்த படத்தில் கோதுமை நிற பாம்பு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் கோதுமை நிற பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் கோதுமை நிற பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். அறுவடை செய்யப்பட்ட கோதுமை கதிர்களை நன்றாக உற்றுப்பாருங்கள். பாம்பை பார்க்கலாம்.

இப்போது நீங்கள் கோதுமை நிறப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கோதுமை நிற பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பு

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment