Advertisment

இந்த படத்துல கரடிக்குள் எத்தனை விலங்குகள் இருக்கு? 40 வினாடிக்குள் சரியா சொல்லுங்க

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கரடிக்குள் பல விலங்குகள் உள்ளன. இதில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 40 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் என்பதே உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

author-image
WebDesk
New Update
இந்த படத்துல கரடிக்குள் எத்தனை விலங்குகள் இருக்கு? 40 வினாடிக்குள் சரியா சொல்லுங்க

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்வையாளர்களுக்கு முடிவில்லா குழப்பத்தை அளித்து இறுதியில் தெளிவை அளித்து ஆச்சரியத்தில் மூழ்கச் செய்பவை.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பத்தை அளித்து இறுதியில் தெளிவை அளித்து வியப்பை அளிக்கும்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள், இந்த படத்தில் மறைந்திருக்கும் இரண்டாவது விலங்கு என்ன? இந்த படத்தில் மறைந்திருக்கும் பறவைகளைக் கண்டுபிடிங்க என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கரடிக்குள் பல விலங்குகள் உள்ளன. இதில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று 40 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் என்பதே உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

நெட்டிசன்கள் சிலர், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடி, நாய், குரங்கு பூனை 4 விலங்குகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். சிலர் ஐந்து விலங்குகள் இருக்கிறது என்றும் 8 விலங்குகள் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால், அது தவறான எண்ணிக்கை.

உண்மையில், இந்த படத்துல எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று இன்னும் கவனமாகத் தேடுகிறீர்களா? உங்களுக்கு உதவுவதற்காக விடையைக் கூறுகிறோம்.

publive-image

இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் கரடி, கரடி, வௌவால், குரங்கு, நாய், பூனை, முயல் ஆகிய 6 விலங்குகள் இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment