Advertisment

வரிக்குதிரை கூட்டத்தில் மறைந்திருக்கும் வரிப்புலி; எங்கே இருக்கு கண்டுபிடிங்க…

Excerpt: Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேலோட்டமாக பார்த்தால் எல்லாமே வரிக்குதிரைகளாகத்தான் தெரியும். வரிக்குதிரைக்கும் மட்டுமா உடலில் வரிகள் இருக்கிறது. புலிகளுக்கும்தான் வரிகள் இருக்கிறது. அதனால், மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், வரிக்குதிரைகள், புலியைக் கண்டுபிடிங்க, ஆப்டிகல் இல்யூஷன் படம், புதிர், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயலைப் போல தாக்கி வருகிறது. எல்லா தளங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதிலும், வன விலங்குகள் தொடர்பான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மூளைக்கு கண்ணுக்கு வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் என்றால் மிகையல்ல. அதே நேரத்தில், சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்துபவை இல்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

publive-image

வன விலங்குகள் தொடர்பான இந்த ஆப்டிகல் இல்யூஷன் சற்று மாற்றம் செய்யப்பட்ட ஒரு படம். காட்டில் கூட்டமாக மேயும் வரிக்குதிரைகளை வேட்டையாட வரிக்குதிரைகளுக்கு மத்தியில் ஒரு வரிப்புலி மறைந்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் எல்லாமே வரிக்குதிரைகளாகத்தான் தெரியும். வரிக்குதிரைக்கும் மட்டுமா உடலில் வரிகள் இருக்கிறது. புலிகளுக்கும் வரிகள் இருக்கிறது. அதனால், புலி உங்களை ஏமாற்றலாம்.

அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகளுக்கு மத்தியில் மறைந்திருக்கிற புலியை கண்டுபிடிங்க. இது உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால்.

உங்களால், வரிப்புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். புலியைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் வலது பக்கம் வரிக்குதிரைகளுக்கு மத்தியில் புலி இருக்கிறது இப்போது எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்போதும் உங்களால் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment