Advertisment

பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 கிவி பழம்… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பிரவுன் நிற பறவைகளுக்கு இடையே 4 கிவி பழங்கள் மறைந்திருக்கிறது. அவற்றை 20 நொடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் ஜீனியஸ்தான்.

author-image
WebDesk
New Update
பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 கிவி பழம்… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு சுவாரசியமான குழப்பத்தையும் முடிவில்லாத சிக்கலையும் கொண்டுள்ளது. பிரவுன் நிற பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 கிவி பழங்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இதை ஒரு ஜீனியஸால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் சிறப்பு.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிராக கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக உள்ளன.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ரொம்ப எளிமையான புதிர் போல தெரியும், ஆனால், மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான், பிரவுன் நிற பறவைகளுக்கு இடையே 4 கிவி பழங்கள் மறைந்திருக்கிறது. அவற்றை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால். ஆனால், இந்த புதிரை ஒரு ஜீனியசால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்து நீங்க ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி ருடால்ஃப் வரைந்துள்ளார். இந்த படத்தில் பிரவுன் நிற பறவைகளை வரைந்துள்ளார். அவற்றுக்கு இடையே, அதே பிரவுன் நிறத்தில் 4 கிவி பழங்களை மறைத்து வைத்து, அதை 20 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான் என்று சவால் விடுத்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தைப் பார்த்து கிவி பழங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

publive-image

4 கிவி பழங்களை 20 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால், நீங்க ஜீனியஸ்தான். பாராட்டுகள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்படாதீர்கள், உங்களுக்கு விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து புதிருக்கு விடையளித்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment