Advertisment

புல்வெளியில் மேயும் காட்டு எருமை 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் காட்டு எருமையை 11 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இயூஷனில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், ஷார்ப்பாக பார்ப்பவர்களால்தான் காட்டு எருமையை கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலே ஒரு மாயாஜாலம். மாயா மாயா எல்லாம் மாயா இந்த பாடல் ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருந்தும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், சும்மா சும்மா எல்லாம் சும்மா சும்மாதான்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும் காட்டு எருமையை 11 நொடிகளுக்குள் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இயூஷனில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், ஷார்ப்பாக பார்ப்பவர்களால்தான் காட்டு எருமையை கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு 100 சதவீதம் பொருந்திப் போகிற ஒரு தமிழ் சினிமா பாடல் உண்டு. அது என்ன பாடல் தெரியுமா?

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற இந்த பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. உண்மையில் இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு வாழ்க்கை தத்துவத்துக்குப் பொருந்திப் போகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்திப் போகிறது பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரஷர்ஸ்லைவ் தளத்தி வெளியாகி உள்ளது. இந்த பட ஒரு புல்வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புல்வெளியில் ஒரு காட்டு எருமை மேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்த காட்டு எருமை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால், புல்வெளியில் காட்டு எருமை எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் செம ஷார்ப். ஏனென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் காட்டு எருமையை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியாது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காட்டு எருமை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் காட்டு எருமை இல்லை என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள். ஆனால், ஷார்ப்பானவர்கள் காட்டு எருமையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்த படத்தில் இன்னும் காட்டு எருமயிஐக் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். மரங்கள் புதர்கள் அருகே கவனமாகப் பாருங்கள். காட்டு எருமை கண்ணில் படலாம்.

இப்போது காட்டு எருமையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நீங்களும் செம ஷார்ப்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு காட்டு எருமை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment