Advertisment

காட்டில் மறைந்திருக்கும் நரி… 30 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஒரு நரி மறைந்திருக்கிறது. அந்த நரியை 30 கண்டுபிடித்தால். நீங்கள்தான் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு மிகவும் சவாலானது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடுவது என்பது கடலில் முத்துக்குளிக்கிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிர்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெறித்தனமாக விடை கண்டுபிடித்து வருகின்றனர்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை மருளச் செய்து முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி, முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இவை எல்லாவற்றையும் விட, நவீன வாழ்க்கையில் மனிதர்களை நெருக்கடியில் இருந்து விலகி ரிலாக்ஸாக இருப்பதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகின்றன.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஒரு நரி மறைந்திருக்கிறது. அந்த நரியை 30 கண்டுபிடித்தால். நீங்கள்தான் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு மிகவும் சவாலானது

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மேலோட்டாமக்க் பார்ப்பதற்குத்தான் எளிதாகத் தெரியும். ஆனால், விடை தேடும்போதுதான் அது சவாலானது என்பது புரியும்.

இந்த படத்தில் நரியை 30 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள் கண்டுபிடிக்க வில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.

publive-image

நரியைக் கண்டுபிடியுங்கள் என்றதும் உடனடியாக காட்டில் தரைப் பகுதியில் தேடிக்கொண்டிருப்பீர்கள். நரியைத் தரையில் தேடினால் கிடைக்காது. மீண்டும் ஒரு முறை படத்தை நன்றாக உற்று கவனித்து நரியைத் தேடுங்கள்.

என்ன நரியைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? மகிழ்ச்சி பராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடை கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment