Advertisment

அருவியில் ஒளிந்து இருக்கும் சிறுத்தை: 10 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்!

இந்த நீர்வீழ்ச்சியில் மறைந்திருக்கும் சிறுத்தையை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
Optical illusion

Optical illusion

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

Advertisment

அதிலும் சில படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படம் ஒரு பகல் நேரத்தில் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டது. இதில் காட்டில் நீர்வீழ்ச்சிகளின் அழகிய காட்சியை நீங்கள் பார்க்கலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு சிறுத்தையும் மறைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் மறைந்திருக்கும் சிறுத்தையை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க வேண்டும்? அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்..

publive-image

என்ன! படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடித்தீர்களா? ஆம் எனில், வாழ்த்துக்கள். இல்லை என்றால், வருத்தப்பட வேண்டாம். நாங்கள் ஒரு துப்பு கொடுக்கிறோம். சிறுத்தை படத்தின் வலது பக்கத்தில் உள்ளது. சரி, இப்போது மேலே உள்ள படத்தைக் கூர்ந்து பார்த்து மீண்டும் ஒருமுறை முயற்சிக்கவும்.

படத்தில் சிறுத்தையை கண்டறிவது உங்களுக்கு இன்னும் சவாலாக இருந்தால், அது எங்கிருக்கிறது என தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment