Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு உண்மையை மீண்டும் உறுதி செய்கிறது. அது தேடலில் எல்லா மனிதர்களுக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதுதான். அதனால், தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்கை லட்சக் கணக்கானவர்கள் தேடுகிறார்கள்.
தேடல் என்பது சுவாரசியமானது. கிடைக்கும் என்று நம்பிதான் எல்லோருமே தேடுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தேடும்போதும், உங்களுக்கு கட்டாயம் விடை கிடைக்கும் என்பது 100% உத்தரவாதம் உண்டு.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பாலம் இருக்கிறது. முதல் பார்வையில் காடு யாருமே இல்லாமல் காலியாக இருப்பது போல தெரியலாம். ஆனால், ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு ரிலக்ஸ் செய்ய உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மாயாஜாலம் நடத்துகிறது. அவர்களை உற்சாகப்படுத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஃபிரஷ்ஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு அழகான காட்டுப்பகுதியில் ஒரு பாலம் இருக்கிறது. இந்த படத்தில் உள்ள காடு யாரும் இல்லாத வனாந்தரம் போல தெரிகிறது. ஆனால், ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், நீங்கள் சல்லடை போட்டுத் தேடினாலும் சிறுத்தை சிக்காது. சிறுத்தை இல்யூஷன் செய்ப்பட்டுள்ளது.
இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் உள்ள காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 15 நொடிகளுக்குள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் எங்கேயோ ஒரு மூலையில் சிறுத்தை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் அந்த சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தையைக் கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.