Advertisment

அழகான இயற்கை காட்சி… கண்களை ஏமாற்றும் பாம்பு; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்

Optical illusion: மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான இந்த இயற்கைக் காட்சியில் உங்கள் கண்களை ஏமாற்றி மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் பாம்பு, வைரல் படம், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவால் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகளுக்கு மயங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களும் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்த்து வருகிறார்கள்.

Advertisment
publive-image

இந்தப் படத்தில் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான இயற்கைக் காட்சியில் உங்கள் கண்களை ஏமாற்றி ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்து கூறினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இதை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லை, மந்திரமில்லை. நாம் முதல்முறை பார்க்கும்போது அவ்வளவு கூர்மையாக பார்ப்பதில்லை. பலரும் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வையைக் கோருகின்றன.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு எந்த அளவுக்கு பொருந்திப் போகிறது என்பதை இந்த சவாலை ஏற்று புலைகலைத் தேடும் உங்களுக்கு நல்ல அனுபவமாகும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான இயற்கைக் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. காடு, மலை, அருவி, நீரோடை என என அழகாக இருக்கும் இந்த படத்தில் ஒரு ஆபத்தான பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் முதல் பார்வையில் பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தெரியும். விடை தேடத் தொடங்கினால், தொடர்கதையாகும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், எங்கே மறைந்திருக்கிறது என்று தெரியாமல் தடுமாறும்போது, உங்கள் மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்துக் கண்டுபிடித்தால் பெரும் உற்சாகம் பிறக்கும்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ளது. ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு என்கே இருக்கிறது? எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், யாரும் கவலைப்பட வேண்டும் இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment