Advertisment

இந்த படத்துல 11 வினாடிகளில் ஓநாயை கண்டுபிடிக்க சவால்… அடையாளம் காட்டினால் சாதனை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஓநாயை 11 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே அது சாதனைதான்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான தந்திரமான புதிர் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாக தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிற ஒன்றாகவும் இருக்கிறது.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஓநாயை 11 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே அது சாதனைதான்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானது. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் கணினியில் வேலை நெருக்கடியில் சிக்கி வேலையை முடித்துவிட்டு சோர்வாக இருக்கும்போது, ரிலாக்ஸ் செய்வதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் பக்கம் செல்லுங்கள். மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவாலை ஏற்றுக்கொள்ளும்போது முதல் பார்வையில் அதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றும். தேடத் தொடங்கினால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத் தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும், முடியல என்று வடிவேலு பாணியில் அசந்துபோகும்போது, முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ரிலாக்ஸாக இருக்க வைக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படம் இயற்கை எழில் மிக்க பூங்காவில் பகலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாதாரணமாகப் பார்த்தால், இயற்கையான பூங்காவின் அழகிய காட்சி தெரியும். இந்த படம் மிகவும் அழகாக இருக்கிறது. படம் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஆனால், இந்த படத்தை மிகவும் தனித்துவமாக்குவது என்னவென்றால், இதில் ஒரு ஓநாய் மறைந்துள்ளது. இந்த படத்தில் மறைந்துள்ள ஓநாயை 11 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். அப்படி 11 நொடிகளில் கண்டுபிடித்தால் பெரிய சாதனைதான். ஏனென்றால், அந்த அளவுக்கு மிகவும் கடினமான சவாலாக இருக்கும்.

இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிகவும் கடினமான சவாலான இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் ஓநாயைக் கண்டுபிடித்தது சாதனைதான். -உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை, நீங்கள் இன்னும் ஓநாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஓநாய் ஒரு மரத்திற்கு பின்னால் மறைந்திருக்கிறது. இப்போது இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இப்போது, மறைந்திருக்கும் ஓநாயை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஓநாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment