Advertisment

சருகுகள் இடையே 3 தேரை... 7 செகண்ட்ல கண்டுபிடிச்சா உங்க ஐ.க்யூ சூப்பர்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் தேரைகளை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவாலாகும்

author-image
WebDesk
New Update
optical illusion

can you spot the three hidden toads in this picture

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இதை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன.

Advertisment

அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

இந்த படத்தில் மறைந்திருக்கும் தேரைகளை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவாலாகும், அதை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்களின் கவனிப்பு திறமைக்கு இது ஒரு சிறந்த சோதனையாக இருக்கும்.

நீங்கள் சோதனைக்கு தயாரா?

கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பாருங்கள்.

publive-image

படத்தில் மறைந்திருக்கும் மூன்று தேரைகள் உள்ளன

அர்பன் அம்ப்ரோசிக் மற்றும் கிரிகோரி பிளான்டார்ட் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தில், பனாமாவில் உள்ள ஒரு காட்டில் இலை சருகுகள் சிதறிக் கிடப்பதைக் காணலாம். ஆனால் நீங்கள் பார்ப்பது வெறும் இலைகள் மட்டும்தானா அல்லது உங்கள் கண்ணில் படாத வேறு ஏதாவது இருக்கிறதா? அழகாகப் பிடிக்கப்பட்ட இந்தப் படத்தில் மறைந்திருக்கும் மூன்று தேரைகள் உள்ளன.

மறைந்திருக்கும் 3 தேரைகளையும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

நீங்கள் கவனமாகப் பார்த்தால், ஒன்றைக் கண்டுபிடிக்கலாம்; மற்ற இரண்டையும் கண்டறிவது கொஞ்சம் கடினம்.

நேரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்த மூன்றையும் நீங்கள் கண்டறிந்திருந்தால், உங்களிடம் அதிக IQ மற்றும் சிறந்த கண்காணிப்பு திறன் உள்ளது. மூன்று தேரைகளையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், பதிலுக்கு கீழே பார்க்கவும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment