Advertisment

வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளே புகுந்த கொடிய விஷப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical Illusion:இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், பாம்பை கண்டுபிடிக்க முடியுமா? பாம்பு எங்கே, கொடிய விஷப் பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images, can you spot snake

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல், இந்த சவாலைத் தீர்க்க முயற்சி செய்பவர்களுக்கு கலவையான உணர்வுகளை அனுபவமாக்குகிறது. அந்த உணர்வுகளை நீங்களும் அனுபவிக்க விரும்புகிறீர்களா? இந்த சவாலை ஏற்று கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. ஐக்யூ டெஸ்ட் படங்கள், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் கூறுவது, படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க சவால் விடுவது என பல வகைகளாக உள்ளன. இதில், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு மறைந்திருக்கும் விலங்குகளை, பாம்பை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், அது உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும், முழியைப் பிதுக்கும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என த்ரில்லிங்காக இருக்கும். முடிவில் விடை கண்டுபிடிக்கும்போது உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். இத்தனை உணர்வுகளையும் உங்களுக்கு அனுபவமாக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Snake Catchers Adelaide தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு கொடிய விஷப் பாம்பு புகுந்துவிட்டது. அந்த விஷப்பாம்பு வீட்டு காம்பவுண்டுக்குள் எங்கேயோ ஒரு இடத்தில் மறைந்திருக்கிறது. அந்த கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே பாம்பை கண்டுபிடிக்க முடியும். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பாம்பைத்தான் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு கழுகு போல மிகவும் கூர்மையான பார்வை. ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் காம்பவுண்டுக்குள் புகுந்த கொடிஷ விஷப் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் சுவரின் இடுக்குகளில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

publive-image

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment