Advertisment

வண்ண வண்ண முட்டைகளுக்கு இடையே 3 வெள்ளை முட்டைகள்; 10 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில், பல வண்ணங்களில் இருக்கும் முட்டைகள், முயல் பொம்மைகளுக்கு இடையே 3 வெள்ளை முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், விலங்குகளைக் கண்டுபிடிங்க, உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்பதற்கு த்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisment

அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில், பல வண்ணங்களில் இருக்கும் முட்டைகள், முயல்க பொம்மைகளுக்கு இடையே 3 வெள்ளை முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

இந்த கலர்ஃபுல்லான ஓவியத்தை, ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பெயர் போன் பிரபல் ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். இந்த படத்தை அவர் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். கலர் கலரா இருக்கும் முட்டைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டுள்ள 3 வெள்ளை முட்டைகளை கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அதிலும், 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.

கலர் கலரா இருக்கும் முட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டுள்ள முட்டைகளைப் 10 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம்.

publive-image

நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடையைக் கண்டுபிடியுங்கள். அது மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment