Advertisment

இவ்ளோ பூனைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு எலி... 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

ஆப்டிகல் இல்யூஷன் வகை போட்டிகள் நமது அறிவுத்திறனை சோதிக்கிறது. இந்நிலையில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களாவும், ஓவியங்களாகவும் காணக்கிடைக்கிறது. நமது மூளையின் செயல்பாடுகளை தூண்டிவிடவும். அதேவேளையில், மூளை சுதந்திரமாக சிந்திக்கவும். இது உதவுகிறது.

author-image
WebDesk
New Update

 மேலும் நமது சிந்தனையை கூர்மையாக்குகிறது.  நம்மால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு இயலாமையும் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. இப்பினும் இதை நாம் ஒரு ஜாலியான தொனியில் கையாண்டாலே போதுமானது.

publive-image

நீங்கள் காணும் இந்த படத்தில் பல கருமை நிறத்தில் பூனைகள் இருக்கிறது. 8 விநாடிகளுக்குள் நீங்கள் இதில் எலியை கண்டுபிடிக்கவேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிவில்லை என்றால் குட்டை பூனையை உற்று பாருங்கள். கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க. நிச்சயம் பலன் ஒருக்கும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment