Advertisment

‘பிங்க்’ பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் டான்சர் பெண்; சவாலான புதிர் கண்டுபிடிங்க!

உங்கள் கூர்மையான பார்வைக்கும் மூளைக்கும் வேலை தருகிற சவாலான ஒரு புதிர் படம்தான். இந்த படத்தில் ‘பிங்க்’ நிற ஃப்ளெமிங்க்கோ பறவைகளுக்கு மத்தியில் ஒரு நடனம் ஆடும் பெண் மறைந்திருக்கிறாள். அந்த டான்ஸர் பெண்ணை கண்டுபிடிங்க என்பதே உங்களுக்கான சவால்.

author-image
WebDesk
New Update
optical illusion, Find the hidden dancer, Today's optical illusion, ஆப்டிகல் இல்யூஷன், ஃபிளெமிங்கோ பறவைகள், மறைந்திருக்கும் டான்சர் பெண், சவாலான புதிர் கண்டுபிடிங்க, flamingos birds, hidden dancer, Today's optical brainteaser

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துபவை என்பதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Advertisment

அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எல்லாமே ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல. ஆனால், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்ப்பது என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறி வருகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமான புதியாக மனதைக் கவரும்படியும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கிறது.

publive-image

மனதைக் கவரும் ‘பிங்க்’ நிற ஃப்ளெமிங்க்கோ பறவைகள் நிறைந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கூர்மையான பார்வைக்கும் மூளைக்கும் வேலை தருகிற சவாலான ஒரு புதிர் படம்தான். இந்த படத்தில் ‘பிங்க்’ நிற ஃப்ளெமிங்க்கோ பறவைகளுக்கு மத்தியில் ஒரு நடனம் ஆடும் பெண் மறைந்திருக்கிறாள். அந்த டான்ஸர் பெண்ணை கண்டுபிடிங்க என்பதே உங்களுக்கான சவால்.

‘பிங்க்’ நிற ஃப்ளெமிங்க்கோ பறவைகளுக்கு இடையே அந்த டான்சர் பெண் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ அல்லது மத்தியிலோ இருக்கலாம். சரியாக அந்த டான்சர் பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.

டான்சர் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப் படாதீர்கள் உங்களுக்கு உதவ ஒரு குறிப்பைத் தருகிறோம். அந்த டான்சர் பெண் படத்தில் இடதுபக்கம் இருக்கிறது. இந்த முறை சற்று கவனமாக பாருங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அந்த டான்சர் பெண் எங்கே இருக்கிறார் என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment