Advertisment

காபி கொட்டைக்குள் மனித முகம்: ஒரு நிமிடத்தில் இதை கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

ஆப்டிகல் இலுசியன் படங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் வேலை தரும் பொழுதுபோக்கு புதிர் படங்கங்கள் ஆகும். இந்த படத்தில் உள்ள காபி கொட்டைக்குள் மனித முகம் உள்ளது. அதை நீங்கள் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காபி கொட்டைக்குள் மனித முகம்: ஒரு நிமிடத்தில் இதை கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

ஆப்டிகல் இலுசியன் படங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் வேலை தரும் பொழுதுபோக்கு புதிர் படங்கங்கள் ஆகும். இந்த படத்தில் உள்ள காபி கொட்டைக்குள் மனித முகம் உள்ளது. அதை நீங்கள் ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Advertisment

சமீப காலமாக இணையத்திலு சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் ஆப்டிகல் இலுசியன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த படங்கள், ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், ஒருவரின் ஆளுமையைக் குறிப்பதாகவும் உள்ளது.

இந்த படம் நிஜமாகவே உங்கள் மூளையின் வளர்ச்சியை குறிப்பிடுகிறது. காபி கொட்டைக்குள் மனித முகம் இருக்கிறது. அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் மூளையின் வலது பாதி சராசரியை விட வளர்ச்சியடைந்துள்ளதா, முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதா, மெதுவாகச் செயல்படுகிறதா அல்லது செயல்படுவதற்கு சில வேலைகள் தேவையா என்பதைச் சோதிக்கிறது.

இந்த காபி கொட்டைகளில் ஒரு நிமிடத்திற்குள் மனித முகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று குறிப்பிடுகிறது.

இந்த ஆப்டிகல் இலுசியன் படம் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது பற்றியும் நமது மூளை செயல்படும் விதத்தைப் பற்றியும் நிறைய சொல்கிறது.

இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், காபி கொட்டைகளுக்குள் மனிதனின் முகம் மறைந்திருக்கிறது.

மனிதனின் முகத்தை கண்டுபிடிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தின் அளவைப் பொறுத்து வலது மூளை எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற ஆப்டிகல் இலுசியன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கின்றன. சிலர் வலது மூளையுடன் ஒப்பிடும்போது இடது மூளை வளர்ச்சி அடைந்திருந்தால் அதிக பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள் என்பது பொதுவான கருத்து. இருப்பினும், ஆப்டிகல் இலுசியன் படம், இந்தத் தகவலை மாற்றி சொல்கிறது. ஒரு படத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது நமது மூளை மற்றும் ஆளுமையின் ஆதிக்கப் பண்புகளைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது.

உங்களிடம் அதிக பகுப்பாய்வு மூளை அல்லது ஒப்பீட்டளவில் படைப்பாற்றல் உள்ள மனம் இருந்தால், உங்கள் மூளையில் மேலாதிக்கம் செய்யும் அரைக்கோளத்தை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தி மைண்ட்ஸ் ஜர்னல் படி, இந்த குறிப்பிட்ட ஆப்டிகல் இலுசியன் படத்தில், உங்கள் மூளையின் வலது பாதியானது சராசரியை விட வளர்ச்சியடைந்துள்ளதா, முழுமையாக வளர்ந்ததா, மெதுவாக செயல்படுகிறதா அல்லது அங்கு செல்வதற்கு சில வேலைகள் தேவையா என்பதைக் கூறுகிறது.

இந்த காபி கொட்டைகளுக்கு மத்தியில் மனிதனின் முகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கீழே உள்ள படத்தை கவனமாக ஆராய்ந்து, அதைக் கண்டுபிடிக்க நீங்கள் எடுக்கும் நேரத்தை கணக்கிடுங்கள். நீங்கள் மனித முகத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா? நீங்கள் போதுமான அளவு உற்று நோக்கினால், காபி கொட்டைகளுக்கு இடையில் ஒரு மனித முகம் தோன்றும், இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் முடிவுகளை நோக்கிச் செல்வதற்கு முன் நீங்கள் சில குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஆக்கப்பூர்வமாக அல்லது தர்க்கரீதியாக இருக்கிறீர்களா எறால், இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தின் சோதனையில், நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும்.

இந்த படத்தின் கீழ் பாதியில் கவனம் செலுத்துங்கள். காபி கொட்டைகளில் ஒன்று உண்மையில் ஒரு மனிதனின் முகம் முழுமையுடன் கலந்ததாக இருக்கலாம்.

இந்த படம்உங்கள் மூளை பற்றி என்ன சொல்கிறது?

காபி கொட்டைகளுக்குள் மூன்று வினாடிகளுக்குள் ஆணின் முகத்தை நீங்கள் கண்டுபிடித்தால், உங்கள் வலது மூளையானது சராசரியைவிட வளர்ச்சியடையக்கூடும் என்றும், மூன்று வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை நீங்கள் எடுத்தால், உங்கள் மூளையின் வலது பாதி முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதாக தி மைண்ட்ஸ் ஜர்னல் கூறுகிறது.

இந்தப் பயிற்சியை முடிக்க ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்களுக்குள் நீங்கள் எடுத்திருந்தால், உங்கள் மூளையின் வலது பக்கம் மெதுவாகத் தகவலைப் பகுப்பாய்வு செய்கிறது.

இறுதியாக, இந்த காபி கொட்டைகளுக்குள் மனித முகத்தை கண்டுபிடிக்க உங்களுக்கு மூன்று நிமிடங்கள் போதுமானதாக இல்லை என்றால், இதுபோன்ற மூளை பரிசோதனை படங்கள் மூலம் பயிற்சி செய்வது நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment