Advertisment

11 வினாடிகள் டைம்... பசுமையில் ஒளிந்திருக்கும் தவளையை கண்டுபிடிக்க முடியுமா?

சில புகைப்படங்கள் நம்மை மிகவும் யோசிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும். சுவாரஸ்யமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கவும் தவறுவதில்லை.

author-image
WebDesk
New Update
11 வினாடிகள் டைம்... பசுமையில் ஒளிந்திருக்கும் தவளையை கண்டுபிடிக்க முடியுமா?

சமீப காலமாக இணையத்தில் வித்தியாசமான புகைப்படங்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஒரு சில படங்கள் சாதாரணமாக அமைந்தாலும் ஆக்டிக்கல் இல்யூஷன் மாதிரியான புகைப்படங்கள் நமது முளைக்கு வேலை கொடுக்கும் ஒரு முக்கிய அம்சமாக அமைந்து விடுகிறது.

Advertisment

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது ஒரு புகைப்படத்தை சாதாரணமாக பார்க்கும்போது ஒரு மாதிரியாகவும், அதையே உற்று நோக்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும். இதிலும் சில புகைப்படங்கள் நம்மை மிகவும் யோசிக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும். சுவாரஸ்யமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கவும் தவறுவதில்லை.

இந்த வகையில் தற்போது இணையத்தில் புகைப்படம் ஒன்று உலா வந்துகொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு முற்றிலும் பசுமையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படத்தில் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ஒரு தவளை ஒன்று உள்ளது. இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இரண்டு வினாடிகள் மட்டுமே எடுக்கும், ஆனால் உங்களுக்கு 11 வினாடிகள் உள்ளது.

publive-image

அதற்குள் நீங்கள் இந்த தவளையை கண்டுபிடிக்க வேண்டும். இது முற்றிலும் வேடிக்கையாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் 1 சதவீதம் பேர் மட்டுமே இதை சரியாக கண்டுபிடித்துள்ளனர். உங்களால் முடியுமா என்று பார்ப்போம்!

குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அதே சமயம் உங்களுக்கு சில குறிப்புகள் தேவை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்! இதற்கான முதல் குறிப்பு படத்தின் மையத்தில் தவளை இல்லை. இப்போது உங்களில் சிலர் ஏற்கனவே அதைக் கண்டிருப்பார்கள் என்று நினைக்கிறோம்.

உங்கள் இரண்டாவது குறிப்பு: தவளை கீழே உள்ளது.

publive-image

உங்களில் சிலர் அதை கண்டுபிடித்திருக்க முடியம். என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நீங்கள் உண்மையிலேயே இதை கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு கூர்மையான பார்வைத்திறன் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment