Advertisment

இந்த மனிதர் உங்களை நோக்கி வருகிறாரா? எதிர்திசையில் ஓடுகிறாரா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை மீண்டும் பாருங்கள். நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் சொல்லுங்கள். ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா? அல்லது உங்களுக்கு எதிர்திசையில் ஓடுகிறாரா என்று சொல்லுங்கள். உங்கள் மூளையின் ஆண் அல்லது பெண் செயல்பாட்டை தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Buzz, Personality, personality test, ஆப்டிகல் இல்யூஷன் படம், வைரல் படம், ஆளுமையைக் குறிப்பிடும் ஆப்டிகல் இல்யூஷன், முதல் பார்வையில் தெரிந்தது என்ன, இந்த மனிதர் உங்களை நோக்கி வருகிறாரா அல்லது எதிர்திசையில் ஓடுகிறாரா, Optical illusion, what do you see first, man running towards you, man running away from you, it reveals your character, Optical illusion image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா அல்லது உங்களுக்கு எதிர் திரையில் ஒடுகிறாரா? படத்தை கவனமாகப் பாருங்கள். இந்த படம் உங்கள் ஆளுமை, உடலியல், உறவுகள், உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது போன்றவற்றை குறிப்பிடுகிறது தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனித்தால் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இவை பார்ப்பவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குண நலனையும் கூறுகின்றனர்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது. இந்த படத்தைப் பாருங்கள், ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா? அல்லது உங்களுக்கு எதிர் திசையில் ஓடுகிறாரா என்பதைப் பார்த்து நீங்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போவீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களுடைய மூளை செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிக்கிறது. மூளையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதா என்பதைப் பற்றி அறிந்துகொள்ள படத்தைப் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயாஜாலம் காட்டி நம் மூளையைக் குழப்புகின்றன. சில நேரங்களில் நம் கண்கள் நம் மூளைக்கு புரியாத விஷயங்களைப் பார்க்கின்றன. மேலும், ஆப்டிகல் இல்யூஷன் படம் நம் பார்வையைப் புரிந்துகொள்ளவும், நமது கண்களும் மூளையும் எவ்வளவு நெருக்கமாக வேலை செய்கின்றன என்பதை நிரூபிக்கவும் உதவுகிறது.

சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, ஆப்டிகல் இல்யூஷன் படம் நம் கண்களால் எடுக்கப்பட்டு பின்னர் நம் மூளையை அடையும் போது ஏற்படுகிறது. அந்த தகவலை நமது மூளை எவ்வாறு விளக்குகிறது என்பதில் முரண்பாடு உள்ளது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை மீண்டும் பாருங்கள். நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் சொல்லுங்கள். ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா? அல்லது உங்களுக்கு எதிர்திசையில் ஓடுகிறாரா என்று சொல்லுங்கள். உங்கள் மூளையின் ஆண் அல்லது பெண் செயல்பாட்டை தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தில் உள்ள மனிதர் உங்களை நோக்கி ஓடி வந்தால்…

மனிதர் உங்களை நோக்கி ஓடி வந்தால், உங்களுக்கு பெரும்பாலும் ஆண்களுக்கு செயல்படும் மூளை உள்ளது.

ஆண்களுக்கு செயல்படும் மூளை என்றால் என்ன தெரியுமா? நீங்கள் கவனம் செலுத்தும் திறன் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதில் சிறந்தவர் என்று அர்த்தம்.

படத்தில் உள்ள மனிதர் உங்களுக்கு எதிர் திசையில் ஓடினால்

இந்த படத்தில் உள்ள மனிதர் உங்களுக்கு எதிர் திசையில் ஓடுவதாகப் பார்த்தால், உங்களுக்கு அதிக அளவு பெண்களுக்கான மூளை செயல்படுகிறது.

இப்போது, ​​அதிக பெண்களுக்கான செயல்படும் மூளையைக் கொண்டிருப்பது என்றால், நீங்கள் பல வேலைகளைச் செய்வதில் சிறந்தவர். அதிக பகுப்பாய்வுத் திறன் கொண்டவர் என்று அர்த்தம்.

என்ன இந்த ஆப்டிகள் இல்யூஷன் படம் உங்கள் மூளையின் செயல்பாடு பற்றி கூறுவது சரியா? சரியாக இருக்கிறது என்றால் எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment