Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் சிறுத்தை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க தந்திரக்காரர்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; தந்திரக் காரர்களால் மட்டுமே முடியும்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், யானைக்குள் விலங்குகளைக் கண்டுபிடிங்க, பாம்பு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், வைரல் போட்டோ, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி வருகிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். அது தனியாத வெறித்தனம்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் தந்திரக்காரர். ஏனென்றால், தந்திரக் காரர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் ஒரு சூறாவளியைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. சூறாவளி என்று சொல்வதைவிட சுனாமி போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒருமுறை ஏற்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு உங்களை யாராலும் இதில் இருந்து விலக்க முடியாது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று ட்ரை பண்ணி பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு மலை கிராமத்தில் உள்ள மலைப் பாதையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இரு புறமும் வாழை மரங்களும் புதர்களும் நிறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு சிறுத்தையும் மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் தந்திரக்காரர் நீங்கள்தான். ஏனென்றால், தந்திரக்காரர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசித்து தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் தந்திரக்காரர். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், புத்திசாலிகளான தந்திரக்காரர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஆனால், சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். வாழை மரங்களுக்கு இடையே கவனமாகப் பாருங்கள் சிறுத்தை சிக்கலாம்.

இப்போது நீங்கள் எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால், சிறுத்தையைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment