Advertisment

யானைக் கூட்டத்துக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாடு.. 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பாஸ்

Optical illusions | இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. இந்த யானைக் கூட்டத்துக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
optical illusions

Can You Find a Buffalo Among the Elephants

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

Advertisment

இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. இந்த யானைக் கூட்டத்துக்கு மத்தியில் மறைந்திருக்கும் எருமை மாட்டை 10 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

படத்தை உன்னிப்பாக பாருங்கள்

publive-image

மறைந்திருக்கும் எருமை மாட்டை கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் என்றால் வாழ்த்துகள். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சரியான பதிலை அறிய கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment