Advertisment

நான் உன்கூட நூறு வருஷம் வாழனும்… 'ப்ராமிஸ் டே' கலக்கல் மீம்ஸ்!

Latest promise day memes - tamil memes: 'ப்ராமிஸ் டே' தினத்தை முன்னிட்டு பலரும் இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
promise day tamil memes

promise day tamil memes: இந்த வாரம் முழுதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே-வைத் தொடர்ந்து நேற்று டெட்டி டே- வாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று ப்ராமிஸ் டே- வாக காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்க நாளாக இந்த நாள் இருக்கும்.

Advertisment

இத்தினத்தை முன்னிட்டு பலரும் இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

ப்ராமிஸ் டே கலக்கல் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Valentines Day Viral Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment