நடிகை ரஷ்மிகா மந்தன்னா உடற்பயிற்சி செய்யும் வைரல் வீடியோ

நடிகை சமந்தா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரைத் நடிகை ரஷ்மிகா மந்தன்னா உடற்பயிற்சி கூடத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது ஃபிடனஸை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ரஷ்மிகாவின் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

rashmika mandanna, rashmika, rashmika mandanna fitness video, ரஷ்மிகா ஃபிட்னஸ் வீடியோ, ரஷ்மிகா, வைரல் வீடியோ, viral video, rashmika mandanna doing exercise in gym, rashmika fitness video viral

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக உள்ள சமந்தா, ரகுல் பிரீத் சிங் இருவரும் அவ்வப்போது தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தங்களின் ஃபிட்னஸ்ஸை ரசிகர்களுக்கு தெரிவித்துவருகின்றனர். இதனால், சமந்தா, ரகுல் பிரீத் சிங் இருவரும் ரசிகர்களால் ஃபிட்னஸ் ஃபீரிக் என்றும் அழைக்கப்படுகின்றனர்.தெலுங்கு சினிமாவில் மற்றொரு முன்னணி கதாநாயகியாக வலம்வரும் ரஷ்மிகா மந்தன்னாவும் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

ரஷ்மிகா மந்தன்னா, உடற்பயிற்சி செய்யும் வீடியோ பலருக்கும் உற்சாகம் அளிக்கும் படியாகவும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாகவும் உள்ளது.

தெலுங்கு திரைப்பட உலகின் தற்போதைய சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மகேஷ் பாபு நடித்து வெளியான சரிலேரு நீகேவாரு என்ற பெரிய படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

Web Title: Rashmika mandanna doing exercise in gym rashmika fitness video viral

Next Story
நட்சத்திர ஹோட்டலுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை; யார் தடுக்க முடியும்? வைரல் வீடியோElephant entered into star hotel, ஹோட்டலுக்குள் நுழைந்த யானை, இலங்கை ஹோட்டலுக்குள் நுழைந்த யானை, யானை வைரல் வீடியோ, யானை வீடியோ, wild elephant entered into star hotel in Srilanka, elephant viral video, elephant borken funiture in star hotel, elphant, srilanka star hotel, sri lanka
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com