Advertisment

என்னடா இது ராக்கி பாய்க்கு வந்த சோதனை… இணையத்தை கலக்கும் இன்றைய வைரல் மீம்ஸ்!

Tamil memes news; latest and trending today’s viral memes in tamil: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்.

author-image
WebDesk
New Update
social media trending today viral tamil memes

today viral memes in social media

Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் நாம் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.

Advertisment

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

பவர் கட் மீம்ஸ்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் இன்றைய வைரல் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

கேஜிஎஃப் - 2 பரிதாபங்கள் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Social Media Viral Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment