scorecardresearch

ஸ்கிரிப்டே இல்ல தலைவரே… டைரக்டர் உருட்டுராரு ரிப்பீட்டு… சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும், அதை காமெடியாக மாற்றுவதில் சீரியல் மீம்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது

Tamil Serial Memes : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது சீரியல். இத்தரசிகளுக்கு சீரியலும். இளைஞர்களுக்கு ரியலிட்டி ஷோக்களும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. ஆனால் இதை விட ரசிகர்களுக்கு மற்றொரு முக்கிய பொழுபோதுக்கு என்றால் அது மீம்ஸ்தான்.

உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ் மூலம் காமெடியாக சொல்லிவிடுவதில் நெட்டிசன்களின் பங்கு அதிகம். இதில் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும், அதை காமெடியாக மாற்றுவதில் சீரியல் மீம்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reakity show memes update in tamil serials