Advertisment

உனக்கு பேமெண்ட்லாம் இல்ல... பெல்ட் அடிதான்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial memes : இளைஞர்களை அதிகம் கவர்ந்து வரும் மீம்ஸ், சீரியல் மற்றும ரியாலிட்டி ஷோக்களை விட அதிகப்படியாக ரசிகர்களை பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
உனக்கு பேமெண்ட்லாம் இல்ல... பெல்ட் அடிதான்... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்க ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வார நாட்களில் இல்லத்தரசிகளுக்கு சீரியலும் வார இறுதியில் இளைஞர்களுக்கு ரியாலிட்டி ஷோக்களும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

Advertisment

ஆனால் இவற்றை விட அதிகமாக இளைஞர்ளை மகிழ்விப்பது மீம்ஸ். உலக நிகழ்வுகளை ஒரு போட்டோவில் காமெடியாக சொல்லும் மீம்ஸ்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.

இதனால் இளைஞர்களை அதிகம் கவர்ந்து வரும் மீம்ஸ், சீரியல் மற்றும ரியாலிட்டி ஷோக்களை விட அதிகப்படியாக ரசிகர்களை பெற்றுள்ளது.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பார்ப்பதை விட இந்த மீம்ஸை பார்த்தே கதையை தெரிந்துகொள்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment