Advertisment

அவங்க நடிச்சு பழகிட்டாங்க... நாங்க ரசிச்சு பழகிட்டோம்... சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : தொலைக்காட்சிகளில் ஒளிரப்பாகும் சீரியல்களை விட ரசிகர்கள் மத்தியில் மீம்ஸ்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது

author-image
WebDesk
New Update
அவங்க நடிச்சு பழகிட்டாங்க... நாங்க ரசிச்சு பழகிட்டோம்... சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes Update : தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைதளங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அதிலும் இளைஞர்கள் பலரும் நாள் முழுவதும் வலைதளங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நெட்டிசன்கள் பதிவிடும் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பதிவுகள்தான்.

Advertisment

நாட்டில் நடைபெறும் எவ்வளவு பெரிய சர்ச்சையாக இருந்தாலும் அதை காமெடியாக சொல்வதில் மீம் கிரியேட்டர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இதில் அவர்கள் சீரியலையும் விட்டு வைப்பதில்லை. எவ்வளவு பெரிய அழுகாட்சி சீனாக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் அதை காமெடியாக சொல்லும் விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.  

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தொலைக்காட்சிகளில் ஒளிரப்பாகும் சீரியல்களை விட ரசிகர்கள் மத்தியில் மீம்ஸ்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Serial Actress Anbe Vaa Serial Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment