Advertisment

ஓ... ரெண்டுபேரும் ஜோடியா ஆடுறீங்களா.... வைரலாகும் சீரியல் மீம்ஸ்

Tamil Serial memes ; சமூக வலைதளம் முழுவதும் மீம்ஸ்கள் பொழுபோக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

author-image
WebDesk
New Update
ஓ... ரெண்டுபேரும் ஜோடியா ஆடுறீங்களா.... வைரலாகும் சீரியல் மீம்ஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். வார நாட்களில் சீரியல் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என சின்னத்திரை ரசிகர்களுக்கு வாரம் முழுவதும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

Advertisment

இது ஒருபுறம் இருந்தாலும், சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் இன்னொரு பொழுதுபோக்காக உள்ளது. குறிப்பாக சீரியல்களை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இந்த மீம்ஸ்களை பதிவிடுவாதற்காவே சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் சமூக வலைதளம் முழுவதும் மீம்ஸ்கள் பொழுபோக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment