Advertisment

சின்ன 'teddy bear' கொடுத்த வாங்க மாட்டாங்களாம். … இணையத்தை கலக்கி வரும் டெட்டி டே மீம்ஸ்!

teddy day trending tamil memes: சமூக வலைதளங்களில் இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் 'டெட்டி டே' மீம்ஸ்கள் இவைதான்.

author-image
WebDesk
New Update
teddy day memes tamil

teddy day memes tamil: இந்த வாரம் முழுதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே-வைத் தொடர்ந்து இன்று டெட்டி டே- வாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காதலர்கள் தங்களது காதலிகளுக்கு டெட்டி பொம்மையை நினைவுப் பரிசாக வழங்குவது வழக்கம்.

Advertisment

இத்தினத்தை முன்னிட்டு மீம் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

"டெட்டி டே" கலக்கல் மீம்ஸ்கள்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment