Advertisment

செல்லப் பிராணிகள் மூலம் அமெரிக்க அதிபரை கலாய்த்த மக்கள்

அபுபக்கர் அல்-பாக்தாதியை பிடிக்க உதவிய குண்டு துளைக்காத ஜெர்மன் ஷெப்பர்ட்  நாய் தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trump declassified ‘hero’ dog, people respond with ‘declassified’ photos of their pets

Trump declassified ‘hero’ dog, people respond with ‘declassified’ photos of their pets

இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா ராணுவ கூட்டுப் படையினரால் கொல்லபட்டார். இந்த அறிவிப்பை அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் அதிகாரப் பூர்வமாக அமெரிக்கா மக்களுடன் பகிர்ந்தார். அபுபக்கர் அல்-பாக்தாதி ஒரு கோழையாக, தன்னை விட்டுவிடுங்கள் என்று அமெரிக்கா ராணுவத்திடம் கதறியதாகவும் கூறினார்.

Advertisment

மீண்டும், தனது ட்விட்டரில் அபுபக்கர் அல்-பாக்தாதி பிடிப்பதற்கு உதவிய நாய் இதுதான் , அதன் புகைப்படத்தை  அரசின் ரகசியாமாக வைக்காமல் மக்களின் பார்வைக்குக் ( declassified) கொண்டு வருகிறோம் , ஆனால் நாயின் பெயரை வெளியிடவில்லை  என்று பதிவு செய்தார்.

 

குண்டு துளைக்காத ஆடையுடன் இருக்கும் அந்த  ஜெர்மன் ஷெப்பர்ட்  நாய் தற்போது வைரலாகி வருகிறது. டொனல்ட் ட்ரம்பபை கலாய்ப்பதற்காகவே தங்களது நாய்களின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.

சில ட்விட்டர் பதிவுகள் இங்கே :

என் நாயின் தலைமுடியைப் பாருங்கள் - அமெரிக்கா அதிபரின் தலைமுடியைப் போல் உள்ளது  - நானும் நாயின் பெயரை வெளியிடவில்லை

 

 

 

 

 

 

 

 

 

President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment