Advertisment

வைரல் வீடியோ: பாசத்துடன் புலிக்கு உணவளித்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

சரணாலயம் ஒன்றில், முதியவர் ஒருவர் புலிக்கு வெறும் கைகளால் உணவுப்பொருள் ஒன்றை தருகிறார். உடனேயே புலி அவரது கைகளை கடுமையாக கடித்துவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tiger attack video, animal attack

விலங்குகள் சரணாலயங்களில் விலங்குகளை துன்புறுத்தவோ, அவற்றுக்கு உணவையோ கொடுக்கக்கூடாது என பல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், நாம் அதையும் மீறி ஆர்வ மிகுதியால் விலங்குகளுக்கு உணவுப்பொருட்களை கொடுப்போம்.

Advertisment

சீனாவில் உள்ள ஹெனான் கவுண்டி பகுதியில் சரணாலயம் ஒன்றில், முதியவர் ஒருவர் புலிக்கு வெறும் கைகளால் உணவுப்பொருள் ஒன்றை தருகிறார். உடனேயே புலி அவரது கைகளை கடுமையாக கடித்துவிட்டது.

எவ்வளவு தடுத்தும் புலி அவரது கையை விடவில்லை. அதன்பிறகு அங்கிருந்த பணியாளர் ஒருவர் புலியை தடுத்தார்.

இச்சம்பவத்தால் பலத்த காயமடைந்த முதியவர் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment