Advertisment

வைரல் வீடியோ : என்னது வேற அம்மா வாங்குவியா? கேடி பாப்பா கிளைமேக்ஸ்ல வெச்ச டுவிஸ்ட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
social media viral, வைரல் வீடியோ

social media viral, வைரல் வீடியோ

வைரல் வீடியோ :  ‘நான் வேற அம்மா வாங்கிட்டு வருவேன் போ’ என அழுதுகொண்டே அம்மாவிடம் பேசும் சுட்டி குழந்தையின் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Advertisment

சமீபக் காலமாகவே குழந்தைகள் செய்யும் சேட்டைகள் எல்லாம் இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அழுதுக்கொண்டே ‘பயந்துட்டேன்’ என்று பேசும் சிறுவன் முதல் ‘குணமா வாயில சொல்லனும்’ என்று அம்மாவுக்கே அடவைஸ் கொடுக்கும் சிறுமி முதல் அனைவருமே சோஷியல் மீடியா சென்சேஷன் தான்.

வைரல் வீடியோ : சுட்டிக் குழந்தை அம்மாவிடம் சண்டை :

தற்போது இந்த லிஸ்டில், மற்றொரு சுட்டிக் குழந்தையும் இணைந்துள்ளது. வாலு செய்யும் குழந்தையை அதன் தாய் அதட்ட, உடனே அழ ஆரம்பித்தது. அப்போது சமாதானம் செய்ய முயற்சி செய்த தாயிடம் அந்த குழந்தை ஒரே சண்டை. ஒரு கட்டத்தில் கோவம் வந்து சொல்லுச்சு பாருங்க, ‘நான் வேற அம்மா வாங்கிட்டு வர போ’ என்று.

ஷாக் ஆன அம்மா சரி போ என்று சொல்ல உடனே ‘நான் சும்மா சொன்னேன். நான் தான் அம்மா செல்லம்’ என்று பிளேட்டை மாற்றியது. இந்த வீடியோ தற்போது இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment